Mobile newsTechnology

சீனாவில் வெளியான ஹானர் 8A-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 8ஏ போன்கள், சீனாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் வெளியான ஹானர் 7ஏ-வின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த மாடலான ஹானர் 8ஏ சீனாவில் வெளியாகி உள்ளது.


இந்த மாடல் பற்றிய முழு விவரங்கள் Vmall என்ற ஆன்லைன் ஸ்டோர் மூலம் தெரிந்துகொள்ள முடியும். வாட்டர் டிராப் டிஸ்பிளே நோச் மற்றும் 64 ஜிபி மெமரியை இந்த மாடல் கொண்டுள்ளது. 

Related image

ஹானர் 8 A சிறப்பம்சங்கள்

ஆண்டிராய்டு 9.0 Pie  – Android 9.0 pie

டூயல் சிம்கார்டு – Dual sim card slot

6.09 இஞ்ச் டிஸ்பிளே – 6.09 Inch Display

வாட்டர் டிராப் டிஸ்பிளே நோச்  – Water Drop Display Notch

3ஜிபி ரேம்/32 ஜிபி ரோம் வேரியண்ட் – 3 Gb Ram/32 Gb Ram Variant

(மற்றும்)3ஜிபி ரேம்/ 64ஜிபி வேரியண்ட்  -3 Gb Ram/64 Gb Variant

இதன் மெமரியை 512 ஜிபி வரை விரிவாக்கலாம்  – Extend upto 512 Gb

13 மெகாபிக்செல் பின்பக்க கேமிரா, f/1.8 அப்பர்சர்(aperture) – 13 Mega Pixel Back Camera

முன்பக்க கேமிரா 8 மெகா பிக்செல் , f/2.0 அப்பர்சர் (aperture)  – 8 Mega Pixel Front Camera

4ஜிVoLTE – 4G

3,020 எம்ஏஎச் பேட்டரி – 3020 MAH Battery

4.2 ஜிபிஎஸ் புளூடூத் – 4.2 Gps Bluetooth

3.5 எம்.எம் ஹெட்போன்ஜாக்கெட் – 3.5 mm Headphone Jacket

நீலம்,மேஜிக்நைட்டுபிளாக்,பிளாட்டினம் கோல்டுஎன்ற மூன்று நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ளது – Colors ( Blue, Magic night black , Platinum black )

இந்தியாவின் மதிப்புப்படி ரூ.8,000-க்கு விற்பனைக்கு வந்துள்ளது 

Price – 8000 Indian Rupees

Comment here